உள்ளூர்விளையாட்டு

அதிரையில் முதன்முறையாக மின்னொளி பேட்மிட்டன் தொடர்போட்டி!

 

அதிரையின் பேட்மிட்டன் கிளப்(ABC) நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி இறகுபந்து போட்டி அதிரை கிரானி மைதானத்திற்கு பின்புறமாக உள்ள அரங்கம் நடைபெறவுள்ளது. இதில் அதிரை மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, மதுக்கூர் வீரர்கள் கலந்துகொள்ளலாம். இந்த போட்டி  29 ஏப்ரல் 2017 அன்று நடைபெறவுள்ளது. அதே போன்று மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 30 ஆம் தேதி போட்டி நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Close