அதிரையில் ஸ்மார்ட் ரேசன் கார்டு விநியோகம்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய ரேசன் கார்டு வழங்கப்படாமல் உள் தாள் ஓட்டும் பணி மட்டும் நடைப்பெற்று வந்தது. மிக விரைவில் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளாக சொல்லி வந்த தமிழக அரசு ஒரு வழியாக ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கும் திட்டத்தை துவக்கியது.

இதன் தொடர்ச்சியாக அதிரையில் இன்று ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டது.

Close