அதிரை கடற்கரைத்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தின் ஆலோசனைக் கூட்டம்..!

 

அஸ்ஸலாமு அலைகும்(வரஹ்)
(14/4/17) வெள்ளிகிழமை அன்று நடைபெற்ற கடற்கரைத்தெரு இளைஞர் நற்பனி மன்ற(தீ.இ.இ.ந.ம) ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டவை

1.சங்கத்தினை பதிவு செய்யுவதற்க்கான முறச்சி கொள்ள வேண்டும்.

2.சங்கத்திற்க்கான மின் இனைப்புகான முயற்சி மேற்கொள்வது . இன்ஷா அல்லாஹ் இந்த வாரத்தில் சரி செய்யப்படும்

3.அமீரகத்தில் இருந்து வந்த கடிதத்திற்கு பதில்.
இன்ஷா அல்லாஹ் (14/4/17)அன்று அனுப்பிவைக்கப்படும்

4.மையவாடியில் தெரு விளக்கு அமைப்பது.
இதனைப் பற்றி நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது .முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.

5.பள்ளியை சுத்தம் செய்வது.
இன்ஷா அல்லாஹ் ஞாயிறு கிழமை இஷாவிற்கு பின் சுத்தம் செய்யப்படும். அனைவரும் கலந்துகொள்ளவும்.

இப்படிக்கு…

கடற்கரைத்தெரு இளைஞர் நற்பனி மன்றம்

Close