சவூதி ATM களில் தமிழ் மொழி இணைப்பு..! தமிழக ATM களில் தமிழ் அகற்றம்..!


சவூதி அரேபியாவில் உள்ள பிரபலமான வங்கியான  அல் ராஜ்ஹி வங்கியில் பணம் எடுப்பதற்க்காக  ATM மில் தமிழ் மக்களுக்கு பயண்படும் வகையில்  தமிழ் பதிவு செய்ய பட்டுள்ளது இதனால் அங்கே உள்ள சில தமிழ் மக்களுக்கு இது மிகவும் சுலபமாகவும் அமைந்துள்ளது என கூறப்படுகிறது…..

அதை போன்று இங்கே  என்னவென்றால் தமிழகத்தில் உள்ள SBI வங்கியில் உள்ள ATM யில் தமிழ் மொழியை நீக்கம் செய்யப்பட்டுள்ள்து.

Close