IQRA NETT News ' />

அல்லாஹ்வின் சட்டம் அமல்

இந்தியரை குத்திக் கொன்ற சவூதி பிரஜைக்கு தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றம்…!
கடந்த 31.03.2014 அன்று சவுதி அரேபியா ரியாத் நகரில் சவூதி அரேபியா பிரஜை ஒருவனால் இந்தியா் ஒருவா் பட்டப்பகலில் நடு ரோட்டில் குத்திக்கொல்லப்பட்டார். அதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உலகை உலுக்கியது…..!

உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த சவூதி அரேபியா பிரஜையை முறையாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 10.04.2014 அன்று நடு ரோட்டில் வைத்து வாளால் தலையை வெட்டி கொல்லப்பட்டு அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மிக விரைவான தீா்ப்பு.

வீடியோ இங்கே :

                          
Source : IQRA NETT News

Close