13-04-2014 சத்திய மூர்த்திபவன் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
ஞானதேசிகன் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சி மாநில நிர்வாகள் சந்தித்தனர்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஞானதேசிகன் அவர்கள் இந்திய தேசிய லீக் கட்சி நான்கு தொகுதிகளை தவிர மற்ற 36 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்றார் . ' />

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு, இந்திய தேசிய லீக் ஆறிவிப்பு

13-04-2014 சத்திய மூர்த்திபவன் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
ஞானதேசிகன் அவர்களை இந்திய தேசிய லீக் கட்சி மாநில நிர்வாகள் சந்தித்தனர்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஞானதேசிகன் அவர்கள் இந்திய தேசிய லீக் கட்சி நான்கு தொகுதிகளை தவிர மற்ற 36 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்றார் .

Close