பட்டுக்கோட்டையில் அதிரையர் கடை திறப்பு!

பட்டுக்கோட்டையில் அதிரையர் கடை திறப்பு பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு பள்ளி எதிரில் (மாடியில்) புதிதாக சிட்டி ஸ்போர்ட்ஸ் (city sports) என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது அங்கு விளையாட்டுக்கு தேவையான கிரிக்கெட் பேட் ,கால்பந்து ,இறகு பந்து , மற்றும் விளையாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் உடல் பயிற்சிக்கு தேவையான பொருட்கள் மற்றும் வெளிநாட்டு செண்டு வகைகள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் என்று அன்நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்…


Close