அதிரை வீதிகளில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்

எதிர்வரும் ஏப்ரல்24ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தமிழ்செல்வி அவர்கள் இன்று அதிரை வீதிகளில் வாக்கு சேகரித்தார்.  

இதில் அதிரை கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Close