அதிரை மேலத்தெருவில் வீடுவீடாக வாக்கு சேகரித்த அதிமுக வினர்.

எதிர்வரும் ஏப்ரல்24ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தலில் நமது தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு. பரசுராமன் அவர்களை ஆதரித்து அதிரை மேலத்தெருவிலுள்ள வீடுகளில் அதிமுக வினர் நோட்டிஸ் வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.

இதில் அதிரை அதிமுக தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

புகைப்படங்கள் இதோ….  

Close