அதிரை TNTJ நடத்தும் மழைத் தொழுகையின் தேதி மாற்றம்..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக எதிர்வரும் 17.4.2014 வியாழக்கிழமை   காலை 7 மணிக்கு E C R ரோடு கிராணி மைதானத்தில் மழை தொழுகை நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
Close