பொதக்குடியில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி!

பொதக்கூடியில் ஒரு லட்சம் ரூபாய் பரிசித்தொகைக்கான பிரம்மாண்டமான கால்பந்தாட்ட தொடர்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அத்திக்கடை அணியை எதிர்த்து அதிரை AFFA அணி விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடிய AFFA 3-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி வீரர் ஆசிப் 2 கோல்களையும், சபானுத்தீன் 1 கோலையின் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

Close