முத்துப்பேட்டையில் அல்-மதரஸத்துல் இலாஹியா ஹிஃப்லு மதர்ஸா

முத்துப்பேட்டையில் அல்-மதரஸத்துல் இலாஹியா என்னும் ஹிஃப்ழு மதர்ஸா (குர்ஆன் மனனம் செய்யும்) மதரஸா துவங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இங்கு பல மாணவர்கள் தங்கி குர்ஆனை மனனம் செய்து வருகிறார்கள். 

இங்கு விடுதி போல் மதரஸாவிலேயே தங்கி மனனம் செய்யும் வசதி உள்ளது. மாணவர்கள் படிப்பிற்கும் உணவு, உடை, மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட  அனைத்தும் இலவசமாக இங்கு வழங்கப்படுகிறது.
மேலும் இங்கு ஹிஃப்ழு முடித்த மாணவர்கள் தங்கள் பள்ளிக் கல்வியை தொடர அனைத்து வகையான ஏற்பாடுளையும் இந்த மதரஸா சார்பாக செய்யப்படும். 

எனவே ஈருலகிலும் இந்த உயர்வான கல்வியை தங்களது பிள்ளைகளையும் சேர்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:


அல் மதரஸத்துல் இலாஹியா,
33/17D, பங்களா வாசல் அருகில்,
முத்துப்பேட்டை.


தொலைப்பேசி: 86752 92490, 99651 65478  

Close