FLASH NEWS: அ.தி.மு.க வுக்கு ஆதரவு கிடையாது, TNTJவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (VIDEO UPDATED)

வரும் நாடாளமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக TNTJ அறிவித்தது. இதன் பிறகு அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரங்களில் முஸ்லிம் களின் இடவொதுக்கீடு மற்றும் பி.ஜே.பி குறித்து எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால் இனி அ.தி.மு.க வுக்கு ஆதரவு கிடையாது என TNTJவின் அவசர நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனி அடுத்தக்கட்டமாக எந்த கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Close