உள்ளூர்

பொதக்குடி கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் அதிரை WFC அணி வெற்றி!

பொதக்கூடியில் ஒரு லட்சம் ரூபாய் பரிசித்தொகைக்கான பிரம்மாண்டமான கால்பந்தாட்ட தொடர்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அதிரை WFC அணி விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடிய WFC அணி 1-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தொடர் கோப்பையை கைப்பற்றிட அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Show More

Related Articles

Close