அதிரையில் ESC நடத்திய மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி! கோப்பையை கைப்பற்றியது இடைமலையூர் (படங்கள் இணைப்பு)

அதிரை EASTERN SPORTS CLUB சார்பாக 8-ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி அதிரை காட்டுப்பள்ளி வாசல் மைதானத்தில் நேற்று இரவு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இடைமலையூர் அணி அபாரமாக ஆடி முதலாவது பரிசான  10000 ரூபாயும், அதிரை ESC அணி 2-ஆம் பரிசான 8000 ரூபாயும் கைப்பற்றின.

E

Close