அதிரை அருகே அரசு பேருந்து மோதி மாற்றுத்திறனாளி மரணம்!!!



               பட்டுகோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதி மாற்றுதிறனாளி பலி.இந்த விபத்து நேற்று 9.30 மணி அளவில் சேண்டாகோட்டை  சாலையில் நடந்தது.இவர்   பட்டுகோட்டையை சேர்ந்த பத்மநாதன் என்பவரின் மகன் நாகராஜ்(45) .


                இவ்விபத்தை அதிராமப்பட்டினம் காவல் துறையினர் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றனர்.

Close