அதிரையில் தமீமுன் அன்சாரி கலந்துகொள்ளும் ம.ஜ.க வின் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்துள்ளதை அடுத்து அதிரையில் அக்கட்சியின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் வரும் 28-04-2017 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் பொதுசெயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி அவர்களும், மஜக பொருளாளர் ஹாரூன் ராஷீத் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளனர்.

Close