வளைகுடாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்க்கு நேரடி விமான சேவை துவங்க கோரிக்கை!


அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்      (K-Tic) விடுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்

வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை வேண்டி வளைகுடா வாழ் தமிழ் அமைப்புகள் அனைத்தும், 
அந்தந்த நாட்டில் இருக்கும் இந்திய தூதரகங்களில் கோரிக்கை அளிக்குமாறும், 
அவ்வறிக்கையின் நகலை ஊடகங்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வேண்டுகோள் விடுக்கின்றது.

Advertisement

Close