அதிரையில் அமைதியை நோக்கி கண்காட்சிக்காக தயாராகும் அரங்கம்…! (படங்கள் இணைப்பு)

அதிரையில் வரும் 29, 30, 01 ஆகிய தேதிகளில் அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி சேர்மன் வாடியில் உள்ள பழைய தனலெட்சுமி வங்கி இடத்தில் நடைபெற உள்ளது.

இதில் நவீன விஞ்ஞானம், மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கை, பெண்ணுரிமை, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், மனித படைப்பு, புத்தகங்கள், வீடியோ அரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இந்த கண்காட்சிக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைக்கப்ப்ட்டு வருகின்றன.

Close