மரண அறிவிப்பு- பாத்துமுத்து ஜொகரா

ஹாஜா நகர் கே.ஆர்.கே என்ற செய்யது இப்றாஹிம் அவர்களின் மகளும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், அபுல் ஹசன் அவர்களின் சகோதரியும், சாதுல்லா, அப்துல் காதர், அப்தும் ரவூப், புஹாரி இவர்களின் தாயாருமான பாத்துமுத்து ஜொகரா அவர்கள் வெற்றிலைக்காரத்தெரு இல்லத்தில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை மஹ்ரிபுக்குள் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.

Close