மரண அறிவிப்பு

மேலத் தெரு அ.க வீட்டை சேர்ந்த மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மகளும் சாகுல் ஹமீது, மர்ஹூம் அமானுல்லா, ஜபருல்லா, அப்துல் ஜலீல், அலி அக்பர் மற்றும் ஹாஜா முகைதீன் இவர்களின் சகோதரியுமான சரபுனிசா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

Close