அதிரையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்துள்ளதை அடுத்து அதிரையில் அக்கட்சியின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீத் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்ற ஆற்றினார். இதில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close