பொதக்குடியில் AFFA அணி வெற்றி

பொதக்குடியில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணியினர் பாண்டிச்சேரி அணியினரை 2-1 என்கிற கோல் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தொடரில் வெற்றி பெரும் அணியினருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close