தஞ்சை ஆம் ஆத்மி வேட்பாளர் மனு நிராகரிப்பு..!

தஞ்சை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பழனி ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இன்று வேட்பு மனு பரிசீலனையின் போது அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தஞ்சை தொகுதியில் மொத்தம் 30 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். அவர்களில் 18 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Close