சென்னையில் அதிரை பெண்மணி மரணம்!

ஆலடித்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும், அஹமத் அஷ்ரப் அவர்களின் மனைவியும், முஹமது உமர், அஹமது பிர்தொவ்ஸ் இவர்களின் தாயாருமாகிய உம்மல் ஜுஹரா அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் வஃபாதாகிவிட்டார்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் அவர்கள் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

Close