உங்கள் பிள்ளைகளின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டுமா…?

ஜக்காத்திற்கு தகுதியானர்வகளுக்கு மட்டும் இலவசம். மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
உங்கள் கவனத்திற்கு

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :

1. 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்
2. IKLAS டிரஸ்ட் நடத்தும் நுழைவுத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண் முறையிலேயே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3. தேர்வு செய்யப்பட மாணவர்கள் சென்னையில் உள்ள யூனிட்டி பப்லிக் பள்ளியில் சேர்க்கப்பட்டு 11ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பயிற்சி தரப்பட்டும்.
4. தங்கும் விடுதி : சென்னை மக்கா மஸ்ஜிதில் விடுதி ஏற்பாடு.
5. பயிற்சி NEET தேர்வில் வெற்றி பெறுவதற்காக , CBSE பாட திட்டத்தின் படி இருக்கும்.
6. +1 -ல் First Group (Maths and Science) மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்
7. சமசீர் பயின்ற மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தை தொடர 2 மாத bridge course நடத்தப்படும்.
8. தகுதியுடைய மாணவர்களுக்கு அனைத்து செலவையும் IKLAS டிரஸ்ட் ஏற்றுக்கொள்ளும்

மாணவிகளுக்கான முக்கிய நிபந்தனைகள்

1. மாணவிகளுக்கு ஹாஸ்டல் ஏற்பாடு இல்லை.
2. மாணவிகள் தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்ல வேண்டும்
3. மாணவிகள் கண்டிப்பாக மஹ்ரமான ஆண் துணையோடு வரவேண்டும். தனியாக அந்நிய ஆண்களுடன் பஸ் / ஆட்டோ போன்றவற்றில் வர அனுமதி இல்லை.

நுழைவுத்தேர்வு

1. நுழைவுத்தேர்வு நாள் : 14 மே 2017, ஞாயிறு.
2. நுழைவுத்தேர்வு 25 மையங்களில் தமிழகம் தோறும் நடை பெரும். தேர்வு மையங்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்
3. வினாக்கள் சமசீர் பாடத்திட்டத்தில் 8, 9, 10ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து கேட்கப்படும்
4. வினாக்கள் அறிவியல் பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும்
5. கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்
6. பதில்கள் multiple – choice (Choose the correct answer ) வடிவில் இருக்கும்
7. மாதிரி கேள்வித்தாள் https://iklas.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

நுழைவு தேர்வு நாள் : 14-05-2017 (Sunday)
பதிவு செய்ய கடைசி நாள் : 12-May- 2017

Website : https://iklas.in
Email : iklas@makkamasjid.com
Phone : 81221 85932

Close