' />

அதிரை மேலத்தெருவில் குவிந்த கிரிக்கெட் ரசிகர்கள் ! !

 கடந்த 20 நாட்களாக வங்களாதேஷத்தில் நடைப்பெற்று வரும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டமான இன்று இந்தியா அணியும் ஸ்ரீளங்கா அணியும் விளையாடி வருகிறது. 

இந்த இறுதி ஆட்டத்தை அதிரை கிரிக்கெட் ரசிகர்கள் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் இதற்கான ஏற்ப்பாட்டினை  அதிரை மேலத்தெரு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் செய்தனர். இதனை காண வந்த அதிரை கிரிக்கெட் ரசிகர்களின் கூட்டமோ நிமிடத்திற்க்கு நிமிடம் அதிகரித்தே வருகிறது.
 

Close