நோட்டா அதிகம் வந்தால் ஆட்சி யாருக்கு ?

                 நாடாலமன்ர தேர்தலில் அரசியல் கட்சியின் வேட்பாளரை விட ,நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் என்னவாகும். அந்த தொகுதியில் மறு தேர்தல் நடக்குமா அல்லது தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று பாமர மக்களுக்கிடையே கேள்வி எழுந்துள்ளது மேலும் ,தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு டேபாசிட் கிடைக்குமா? இல்லையா? என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரியான பிரவின் குமார் விளக்கம் அளித்தார் .
             
                பொதுவாக தேர்தலில் அரசயில் கட்சியினருக்கு வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்களுகாக நோட்டா என்ற குறியீடு இருக்கும் அதில் அதிகமாக வாக்குகள் சேர்ந்தால் ஆட்சி யாருக்கு என்ற சந்தேகம் மக்கள் இடத்தில உள்ள்ளது .அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ,நோட்டாவிற்கு அடுத்து அதிக வாக்கு யார் பெற்று இருக்கிறார்களோ அவருக்கு தான் ஆட்சி ,என்றவாறு அவர் கூறினார்.
Close