பட்டுக்கோட்டையில் தொடர் கதையான வாகன நெரிசல் (படங்கள் இணைப்பு)

பட்டுக்கோட்டையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சாலைகளில் கனரக வாகனங்கள் வெகு நேரம் நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் எற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  போக்குவரத்து காவல்துறையினர் லாரி ஓட்டுனர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த தவறுவதால் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

Close