அதிரை பைத்துல்மாலின் ஏப்ரல் மாதத்துக்கான சேவைகள் மற்றும் செயல்பாடுகள்.!

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த ஏப்ரல் மாத கணக்குவழக்கு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் குறிப்பிடும்படியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று சிறுபாண்மையினருக்கான சலுகைகள் பற்றி கேட்டறிந்து அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

Close