அதிரை TNTJ நடத்திய இரத்ததான முகாமில் பலர் பங்கேற்ப்பு

 இன்று காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை அதிரை தவ்ஹீத் பள்ளி புதிய கட்டிடத்தில் அதிரை TNTJ மற்றும் தஞ்சை காளி இரத்த வங்கி சார்பாக இரத்ததான முகாம் நடைப்பெற்றது. 

இதில் அதிரையை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Close