மரண அறிவிப்பு – கடற்கரைத் தெரு மைமூன் ஷரீபா அவர்கள்

கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ந.மு.முஹம்மது ஷேக் தாவூத் அவர்களின் மகளும், மர்ஹூம் O.P.M.முஹம்மது உசேன் அவர்களின் மனைவியும், ந.மு.நத்தர் ஷாஹிப் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மாமியாருமாகிய மைமூன் ஷரீபா அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5:30 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் கப்ரை அல்லாஹ் விசாலமாக்குவானாக. மேலும் அவர்கள் பாவத்தை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சொர்க்கத்தில் அல்லாஹ் பிரவேசிக்க செய்வானாக.

Close