AFFA கால்பந்து போட்டி நாளை துவங்க உள்ளது!

அதிரை அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேஷன் நடத்தும் 14ம் ஆண்டு கால்பந்து போட்டி நாளை கிராணி மைதானத்தில் துவங்க உள்ளது.

10 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் அதிரை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள தலை சிறந்த அணிகள் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close