இப்படியும் இருக்காங்களா !!!

கர்நாடக
மாநிலம் ஹூனா கண்டி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா (வயது30) தனது உணவாக தினமும் 3 கிலோ
செங்கற்கள் , மற்றும் சுவர் சுண்ணாம்புகாரை
கட்டிகளை  உண்கிறார். பக்கிரப்பா தனது பத்து வயதில் முதல் இந்த
உணவுக்கு அடிமையாகிவிட்டார்  சாப்பிடக்கூடாத
இந்த பொருட்களில்  அவருக்கு  ஒரு தனி சுவை கிடைத்தது அதை தொடரந்து அவர் தினமும் இதையே
உணவாக உட்கொள்கிறார்.
வினோதமான
உணவு உண்ணும் பழக்கம் உடைய இத்தகையவர்கள்  பசி
இருக்கும் போது ஊட்டசத்து இல்லாத பொருட்களை உண்டாலும்  ஒன்றும் செய்யாது.
இவருக்கு
சாதாரணமானவர்களுக்கு காணப்படும் பற்கள் தான் உள்ளது.இருந்தாலும் இவர் செங்கற்களை
கடித்து உண்ணுவது போதை போல் தொற்றிக்கொண்டது.
நான்
கடந்த 20 வருடங்களாக பாறைகள் செங்கற்கள் என்று சாப்பிட்டு
வருகிறேன்.நான் இதை விரும்பி சாப்பிடுகிறேன்.இது எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக
மாறி விட்டது  
எனக்கு
எந்த பக்கவிளைவுகளும் இல்லை. என்பற்கள் நன்றாக் இருக்கின்றன. எந்த வித கடினமான
கற்களையும் எனனால் கடிக்க முடியும். கட்டுமான பொருகள் சுவை ஏ ஒன்னாக இருக்கும்
என்று  பக்கிரப்பா கூறினார்.

Close