துபாயில் பணிபுரிபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!



ஐக்கிய அரபு எமிரேட்சில் தொழில் புரியும் அத்தனை தொழிலாளர்களுக்கும் கீழ்வரும் செய்தி நிச்சயம் சந்தோசத்தை அள்ளி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. 
ஐக்கிய அரபு எமிரேட்சில் தொழில் புரியும் தொழிலாளர்கள் இந்த வருடம் பெறவிருக்கும் சம்பள அதிகரிப்பு இது..
கட்டிட நிர்மாண துறை 10%
லொஜிஸ்டிக் துறை 7.7%
ரிட்டயல் வர்த்தக துறை 6.8%
மருத்துவ துறை 6.3%
ரியல் எஸ்டேட் துறை 6.2%
தகவல் தொழினுட்ப துறை 5.9%
கல்வி துறை 5.8%
வங்கி துறை 5.6%
ஹொஸ்பிடலிட்டி 5.5%
ஒயில் அண்ட் கேஸ் 5.4%

Advertisement

Close