அதிரை அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் கம்பியூட்டர் பாருக் அவர்களிடம் நேர்காணல்

கடந்த வாரம் “அதிரையரின் திறமையை கண்டு வியக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்” என்னும் தலைப்பில் நமதூர் காலியார் தெருவை சேர்ந்த “கம்பியூட்டர்” பாரூக் அவர்களைப் பற்றியும் அவர்களது திறமைகளைப் பற்றியும் பதிந்திருந்தோம். 

“அதிரையில் இப்படி ஒரு நபரா”என படிப்பவரை  ஆச்சரியப்படுத்தும்  வண்ணம் இருந்தது இந்த பதிவு. இந்த பதிவில் இவரிடம் நாம் எடுத்த நேர்காணல் விரைவில் பதியப்படும் என கூறியிருந்தோம். அந்த காணொளி இதோ..

Close