AFFA அணி வெற்றி!

Want create site? Find Free WordPress Themes and plugins.
  • அதிரை AFFA  நடத்தும் 14 ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி மே 5 கோலாகலமாக தொடங்கியது.

இதில் 2 வது நாளான நேற்று இரண்டாவது ஆட்டமாக

அதிரை AFFA , அணியினரும் ஆலத்தூர் அணியினரும் மோதினார்கள் இதில் AFFA அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

இதில் AFFA அணியின் சார்பில் அப்பாஸ்,இஸ்மாயில் தலா 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இன்று  அதிரை WSC அணியினரும் பட்டுக்கோட்டை அணியினரும் மோத உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author