தஞ்சை தொகுதியில் 3 சுயேட்சைகள் போட்டி

தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த பணசைஅரங்கன், ஒரத்தநாடு தாலுகா மேலஉளூர் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த மாதவன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா குன்னியூரை சேர்ந்த தலித் கூட்டணி பள்ளர் பேரவை மாநில தலைவர் கருணாநிதி ஆகியோர் சுயேச்சையாக போட்டியிட தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Close