அதிரை AFFA கால்பந்தாட்ட தொடர் – சமநிலையில் முடிந்தது இன்றைய ஆட்டம்!

அதிரை AFFA  நடத்தும் 14 ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி மே 5 கோலாகலமாக தொடங்கியது.

 

இதில் மூன்றாவது ஆட்டமாக அதிரை WSC அணியினரும் பட்டுக்கோட்டை அணியினரும் மோதினார்.

விறுவிறுப்பான இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் இன்றி சமநிலையில் முடிந்தது.

இதே ஆட்டம் நாளை நடைபெறும் என கமிட்டி அறிவித்தது.

நாளை இரண்டு ஆட்டகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Close