அதிரை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து! (படங்கள் இணைப்பு)

அதிரை அருகே தம்பிக்கோட்டை வடகாடு ஈசிஆர் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னையை நோக்கி பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள், பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Close