அதிரை பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மக்களுக்கு மோர் விநியோகம்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் 100 டிகிரிக்கும் மேலாக கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலானோ கடும் வெயிலினால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் களைப்புடன் செல்லும் பொதுமக்களுக்கு பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் மோர் வழங்கினர்.

Close