அதிரை நடைப்பெற்ற மழை தொழுகையில் பெரும் திரளானோர் பங்கேற்ப்பு

அதிரை மேலத் தெரு பெரிய ஜும்மா பள்ளியில் இன்று காலை சரியாக 8:00 மணியளவில் ஜமாத்துல் உலமா சபை சார்பில் மழை வேண்டி தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையை அதிரை ரஹ்மானியா மதர்ஸாவின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் நடத்தினார்.

இதில் அதிரையை சேர்ந்த சிறுவர்கள் பெரியவர்கள் என பலர் பெரும் கலந்துக்கொண்டனர்.

Close