அதிரையில் BVC நடத்தும் 19-ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர்போட்டி

அதிரை கடற்கரைத் தெரு கைப்பந்து கழகம் (BVC) கடந்த 18 ஆண்டுகளாக கைப்பந்து தொடர்போட்டியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 19ஆம் ஆண்டாக மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வரும் 16-05-2017 அன்று கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

1 பரிசு: 10000
2 பரிசு: 8000
3 பரிசு: 6000
4பரிசு : 5000

நாள்: 16-5-2017 (செவ்வாய்கிழமை)
இடம்: கடற்கரைத்தெரு மைதானம்

Close