அதிரையில் மழை வேண்டி மேலத்தெரு இளைஞர்கள் நடத்தும் சிறப்புத்தொழுகை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்  வியாழக்கிழமை (11.05.2017) காலை  7 மணி அளவில் மழை வேண்டி மேலத்தெரு இளைஞர்கள் சார்பாக  சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த தொழுகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு  கேட்டுகொள்ளப்படுகிறது.

குறிப்பு:பெண்களுக்கு தனிஇட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இடம்: மேலத்தெரு 31சங்கம் பூங்கா (மரைக்கா குளம் )அதிராம்பட்டிணம்….

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author