பதிவுகள்

அதிரையில் சினிமா பாடலாசிரியர் தேர்தல் பிரச்சாரம்..!

வருகின்ற ஏப்ரல் மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் நமதூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கு. பரசுராமன் அவர்களை ஆதரித்து அதிரைக்கு வாக்கு சேகரிக்க வந்த சினிமா பாடலாசிரியர் கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் மக்களின் மனதை கவர்ந்த வண்ணம் உரையாற்றினார். 
இதில் அதிரை மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
புகைப்படங்கள் இதோ…..   

 

Show More

Related Articles

Close