அதிரையில் ரோட்டரி சங்கம் நடத்தும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம்

18/05/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடக்க இருக்கும் “பெண்கள் மார்பக நோய் கண்டறியும் முகாம் நடக்க இருக்கிறது. இது பெண்களால் மட்டுமே நடத்தபட இருக்கிறது..இம் முகாமில் பரிசோதனை செய்யும் டாக்டர்கள் அனைவரும் பெண்களே. இந்த முகாமில் ஆண்களுக்கு அனுமதி இல்லை.

Close