அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு நடத்தும் மாதாந்திர கூட்டம்!

அஸ்ஸலாமு அலைக்கும்,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சிறப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் (12-05-2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7 மணியளவில் நடைபெரும்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள அதிராம்பட்டினம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி தலைமை இமாம் மௌலானா சபியுல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இக்கூட்டத்தில் முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : தேரா தமிழ் பஜார் கோட்டைப்பளிக்கு அருகில் உள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்டாரண்ட் மாடியில் ரூம் எண் 303ல்
(மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை ரூம்)

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:-
தலைவர் : ஷாஹுல் ஹமீது 050 379 2167
செயலாளர் : ஜாஹிர் ஹுசைன் 056 684 9293
இப்படிக்கு
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு

Close