அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரின் லீக் போட்டியில் அதிரை AYFC அணி வெற்றி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடரின் இன்றைய போட்டியில் அதிரை AFFA -B அணியும், அதிரை AYFC அணியும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அதிரை AYFC அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள், AFFA நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரண்டிருந்தனர்.

நாளை நடைபெறும் போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து அத்திக்கடை அணி மோதவுள்ளது. இதில் பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author