பாட்டி வைத்தியம்: மூட்டுவலி குறைய

அறிகுறிகள்:
  • மூட்டுவலி.
தேவையான பொருட்கள்:

ஆரஞ்சுப் பழச்சாறு
ஆரஞ்சுப் பழச்சாறு

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்

















செய்முறை:
இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை எடுத்து அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
Close