அதிரை இமாம் ஷாபி பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகம் முழுவதும் இன்று (12-05-2015) +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவிகளின் விபரங்கள் இதோ

 முதல் இடம்: பிரியதர்ஷினி

இரண்டாம் இடம்:  ருமானா தஹ்சீன்

மூன்றாம் இடம்:  சுஹைலா ஜமால் முஹம்மத் 

அரசு அறிவுறுத்தலுக்கு இணங்க மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author